
Marketing Basics - மார்கெட்டிங் அடிப்படை விளக்கம்.
இது வரை நம்ம blog ல பிசினஸ் பற்றி, எப்படி தொழில் கடன் வாங்குவது, பிசின்ஸ் ப்ளான் எப்படி தயாரிப்பது, தொழிலில் நஷ்டமடைவதற்கான முக்கிய காரணங்கள் என ஒரளவுக்கு பார்த்திருபோம். இப்ப அடுத்ததா மார்கெட்டிங் பற்றி பார்க்கலாம். ...