2.Multi Level Marketing
இதை Single Level Marketing(SLM) OR Direct Selling or Alternate Marketing என்றும் சொல்லுவார்கள். ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் ஒரு பொருள் நேரடியாக கஸ்டமர் கிட விற்பனை செய்வதுதான் இந்த MLM. இந்த மார்கெட்டிங் Special என்னனா வாடிக்கையாளர்களே வியாபாரிகள் (CUSTOMER AS MARKETER)
அதாவது அந்த கம்பெனியில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களை அந்த
வியாபாரத்தில் ஈடுபடுத்தி லாபம் ஈட்டும் முறை தான் இந்த MLM. இதில் ஒவ்வொரு
நிறுவனமும் தங்களுக்கு ஏற்றவாறு கஸ்ட்மர்களை cover பண்ணுவதற்க்கு பல
யுக்தி use பண்ணுவங்க…

இந்த மார்கெட்டிங் விசயத்திற்க்கு தேவை
- SELF USE – Product ஐ வாங்கி பயன்படுத்தனும்.
- RETAIL – Product ஐ விற்பனை செய்யனும்.
- SPONSORING – வியாபார்த்தை மத்தவங்களுக்கும் கற்று கொடுக்கனும்.
Example
Amway products, Herba life.
No comments:
Write comments