OUTBOUND MARKETING - அவுட்பவுண்ட் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி
OUTBOUND MARKETING : எல்லாருக்கும் டிப்ஸ்4தமிழனின் ரமலான் வாழ்த்துக்கள்.. என்ன இன்பவுண்ட் மார்க்கெட்டிங் பற்றி புரிஞ்சுதா...? புரியலைனா கமெண்ட் பன்னுங்க.... சரி இன்னிக்கு நாம OUTBOUND MARKETING பற்றி பார்க்கலாம். இன்பவுண்ட் மார்கெட்டிங்கோட OPPOSITE தான் இந்த அவுட்பவுண்ட் மார்கெட்டிங். இது...