MARKETING STRATEGIES - மார்கெட்டிங் யுக்திகள்
STRATEGIC PLANNING ஐ பற்றி இப்ப ஒரளவுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்குறேன். இந்த பகுதியிலிருந்து மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி பத்தி பார்க்க ஆரம்பிக்கலாம். மார்க்கெட்டிங் என்பது தனி மனிதர்களும்குழுக்களும், நிறுவனங்களும், தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொள்ள குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளைத் தயாரிப்பது, விற்பனைக்கு...