வாரம் ஒரு வணிக வித்தகர்-கெவின்கேர் நிர்வாக இயக்குநர் திரு சி.கே.ரெங்கநாதன் பேசுகிறார்
கெவின்கேர் நிர்வாக இயக்குநர் திரு சி.கே.ரெங்கநாதன் பேசுகிறார் இன்னைக்கு கெவின்கேர் நிர்வாக இயக்குநரா என்னை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, இந்த இடத்தை எட்டிப்பிடிக்க மேற்கொண்ட பயணம் எவ்வளவு சிரமமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தது தெரியுமா? அந்தப் பயணத்தின் அனுபவங்கள் என்...