Wednesday, July 6, 2016

OUTBOUND MARKETING - அவுட்பவுண்ட் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

 

OUTBOUND MARKETING :

எல்லாருக்கும் டிப்ஸ்4தமிழனின் ரமலான் வாழ்த்துக்கள்.. 

என்ன இன்பவுண்ட் மார்க்கெட்டிங் பற்றி புரிஞ்சுதா...? புரியலைனா கமெண்ட் பன்னுங்க....
சரி இன்னிக்கு நாம OUTBOUND MARKETING பற்றி பார்க்கலாம்.

இன்பவுண்ட் மார்கெட்டிங்கோட OPPOSITE தான் இந்த அவுட்பவுண்ட் மார்கெட்டிங். இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பழமையான மார்கெட்டிங் யுக்தி தான்.






ஒரு பொருள் அல்லது சேவையை பற்றி மக்களிடம் அனுப்புதல் அல்லது தள்ளுதல் அல்லது திணித்தல்னு சொல்லலாம்.

இன்பவுண்ட் X அவுட்பவுண்ட்
மக்களை இழுத்து செய்தல் X மக்களிடம் அனுப்பி செய்தல்

எப்படி நமக்கு அனுப்புறாங்க...

1.ஹண்ட்அவுட்ஸ் (நோட்டீஸ்)- HAND OUTS
2.பேனர்கள் - FLEX BANNERS.
3.செய்தித்தாள் - NEWS PAPER
4.டிவி விளம்பரங்கள் - TV ADS.
5. ரேடியோ - RADIO ADS.
6.கடிதம் - BY LETTERS.
7.ஈ-மெயில் - BY EMAIL.
8.வலைத்தள பேனர் விளம்பரங்கள் - BY WEBSITE BANNER ADS

இது இல்லாம இன்னும் நிறைய இருக்கும் அத நம்ம ஒரு தனி பதிவில் பார்க்கலாம்.

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....


No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension