Thursday, June 30, 2016

INBOUND MARKETING - இன்பவுண்ட் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

 

INBOUND MARKETING :

CTA MARKETING ஐ பற்றி புரிந்ததா.....?  புரியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் சந்தேகங்களை கமெண்ட் பண்ணுங்க. நாங்கள் கண்டிப்பா ரிப்லைய் பண்ணுவோம்.

சரி இந்த பகுதியில் நம்ம INBOUND MARKETING STRATEGIES  பற்றி பார்க்கலாம்.

புதுமையான யுக்திகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்திலுத்து அவர்களை தங்களின் வாடிக்கையாளராக மாற்றி,அவர்களுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்துவதன் மூலம் சந்தைப்படுத்துவது தான்.


இத இப்படியும் சொல்லலாம்.

இன்பவுண்ட் X அவுட்பவுண்ட்
மக்களை இழுத்து செய்தல் X    மக்களிடம் தள்ளி செய்தல்


இதில் முக்கியமான விசயம் என்னன்னா மக்கள் தங்கள் பக்கம் இழுக்குறதிலதான் மார்கெட்டிங் ஒட கருவே... இந்த மார்க்கெட்டிங்க யுக்தியில்

வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களை தேடி வருதல். 
விற்பனையாளர்களின் ஒரு பொருள் மட்டுமின்றி அவர்களின் எல்லா பொருள்களும் விற்பனை நடக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
இத பத்தி இன்னும் சிம்பிளா சொல்லனும்னா நம்ம ஊர் கிராமத்து பக்கமெல்லாம் யாராவது இறந்தாலோ அல்லது ஏதேனும் அறிவிப்புக்களை தண்டோரா போட்டு சொல்லுவார்களே அதே CONCEPT தான் இங்க கொஞ்சம் DIFFERENT ஆக இருக்கும்.

தண்டோரா போடுபவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு தண்டோரா அடித்து மக்களை தான் பக்கம் இழுத்து அதன் பிறகு செய்தியை சொல்லுவர். (இன்னொரு விதமும் இருக்கு அத இன்னொரு மார்கெட்டிங் யுக்திக்கு எடுத்துகாட்டாய் பார்க்கலாம்).
அது போல மக்கள் இழுக்கும் விசயங்கள் எவை...?

1.கண்காட்சி நடத்துவதன் மூலமாக - BY EXHIBITION.

BOOKS EXHIBITION

2.ஏதேனும் ஒருஒரு நிகழ்ச்சி நடத்துவதன் மூலமாக - BY AN EVENT.

FOOD FESTIVAL

3.ப்ளாகிங் மூலமாக - BY BLOGGING.



BLOGGING 

4. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் தயாரிப்பு வெளீயீடுகள் மூலமாக - BY PRESS MEET OR PRODUCT LAUNCH


PRODUCT LAUNCH

5.சமூக வலைத்தளங்கள் மூலமாக - SOCIAL NETWORK SITES

SOCIAL NETWORKS


6.விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக - BY AWARENESS PROGRAMS.


AWARENESS PROGRAMS

7.வலைத்தளம் மூலமாக - BY OWN WEBSITES.


OWN WEBSITES


என புதுப்புது யுக்திகள் மூலமாக  மக்களை கவர்ந்து தம் பார்வையாளராக மாற்றி பின் அவர்களை தம் வாடிக்கையாளர்களாக மாற்றி அவர்களுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்துவதன் மூலம் சந்தைப்படுத்தும் விதம் தான் இந்த
இன்பவுண்ட் மார்கெட்டிங்.

அடுத்த பதிவில் சந்தைப்படுத்துவோம்.....
BOOK 4 U....!

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension