Tuesday, June 28, 2016

CALL TO ACTION (CTA) MARKETING - மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

 

CALL TO ACTION MARKETING -

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு மார்கெட்டிங் யுக்தி தான்.. ஒரு செயலை செய்வதற்க்கு அழைப்பது

டிவி விளம்பரங்கள்:

உதாரணத்திற்க்கு எர்வாமேட்டின் ஆயில் விளம்பரம் எல்லேருக்கும் தெரிந்த ஒன்று தான் இதில் " உடனே ஆர்டர் செய்ய 40504050 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்" என சொல்லுவது தான் இந்த CTA

ஹாண்ட் அவுட்ஸ்:


HAND OUTS



பேனர்கள்:

YELLOW PAGES SEARCH ENGINE FLEX BANNER


வலைப்பதிவுகள், வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள்:



BANNER ADS
 நீங்கள் பார்த்துக்க கொண்டிருக்கும் இந்த ப்ளாகில் கூட நிறைய BANNER ADS  வைத்து இருக்கிறேன்


CALL TO AN ACTION BUTTONS
இந்த மாதிரி பட்டன்கள் இல்லாத வலைத்தளமே இப்போது கிடையாது.



CALL TO ACTION IN SOCIAL NETWORKS
இந்த மாதிரி விளம்பரங்களும் கூட CTA வில் அடங்கும்.

அடுத்த பதிவில் சந்தைப்படுத்துவோம்.....

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension