Monday, June 27, 2016

OFFLINE MARKETING - ஆஃப்லைன் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

 

ஆஃப்லைன் மார்கெட்டிங்:

ஆன்லைன் மார்கெட்டிங் பத்தி ஒரளவுக்கு தெரியும் அது இன்னா ஆஃப்லைன் மார்கெட்டிங்..தெரு தெருவா போய் பொருளை பத்தி சொல்லுரதா? நீங்க நினைப்பது எனக்கு புரிகிறது ஆனால் அதுவல்ல ஆஃப்லைன் மார்கெட்டிங்..

இன்றைய ஒரு பொருள் அல்லது சேவையை மக்களிடம் கொண்டு சேர்பதற்க்கு ,சமுக வலைத்தளங்கள்,வைரல் மார்கெட்டிங்   என இருந்தாலும் இந்த OFFLINE MARKETING முக்கிய பங்குவகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். 
OFFLINE என்ற வார்த்தையிலேயே புரிந்து கொள்ளலாம் இந்த சமுக வலைத்தளங்கள், இனையம் இவையெல்லாம் இல்லாத மார்கெட்டிங் என்று.. இவை இல்லாமல் மார்கெட்டிங்கா ? என கேட்கிறீர்களா...? நானும் இதை படிக்கும் போது அப்படித்தான் நினைத்தேன்.. ஆனால் இந்த வகை மார்கெட்டிங் யுக்தி நம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் தான் இன்னுமொரு ஆச்சரியம்.

1.ஹண்ட்அவுட்ஸ் (நோட்டீஸ்)- HAND OUTS
2.பேனர்கள் - FLEX BANNERS
3.செய்தித்தாள் - NEWS PAPER
4.டிவி விளம்பரங்கள் - TV ADS.
5. ரேடியோ - RADIO ADS.
6.விசிட்டிங் கார்ட் - VISITING CARDS
7.கடிதம் - BY LETTERS.,etc

இவையெல்லாம் ஆஃப்லைன் மார்கெட்டிங் தான். சரி இது தவிர வேறு எதாவது யுக்திகள் 

சரி...! நீங்கள் எல்லாரும் சிறிய பெட்டிக்கடையிலிருந்து பெரிய சூப்பர் மார்கெட் வரை சென்றிருப்பீர்க்ள். அங்கு நீங்கள் பால் பாக்கெட் எடுக்கும் ஃப்ரிட்ஜ் என்ன VOLTAS,WHIRPOOL,SAMSUNG இந்த மாதிரி நாம் வீட்டிற்க்கு வாங்குகின்ற ப்ரண்டெட் ஃப்ரிட்ஜ் என நினைத்தீர்களா..? இல்லை அவை இதில் எதேனும் ஒன்றின் தயாரிப்பாக இருக்குமே தவிர மற்றவையெல்லாம் எதாவது ப்ரொடெக்ட் பற்றிய ஸ்டிக்க்ர் ஒட்டிருக்கும்.

உதாரணமாக PEPSI, COCA COLA, 7UP, FANTA, MIRANDA, MILKYMIST, CAVINKARE, ARUN ICECREAM, இந்த கம்பெனிகளின் ஃப்ரிட்ஜ்கள் மற்றும் VENDING MACHINE கண்டிப்பாக இருக்கும். இவை தான் இந்த மார்கெட்டிங்கொட கருவே..

எதுக்காக இப்படி ஃப்ரிட்ஜ்கள் மற்றும் VENDING MACHINE தயாரித்து அவற்றை எதற்காக தங்கள் டீலர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களிடம் கொடுக்கிறார்கள்...

1. தங்களுடைய ப்ரொடெக்ட் மக்களிடம் ஃப்ரெஷா குடுக்கனும்.
2.இந்த ஃப்ரிட்ஜ்கள் மற்றும் VENDING MACHINE மூலமா தங்கள் ப்ராண்ட் நேமை மக்களிடம் பதிய வைத்தல்.
3. பார்த்தவுடனே தங்கள் பொருளை வாங்க தூண்டுவது.
4. புதுமையானா பொருட்கள் மூலம் மக்களை ஈர்ப்பது.

இதிலிருந்து OFFLINE MARKRTING என்னவென்றால் எந்தவித இனையதள மார்கெட்டிங்கும் இன்றி தங்கள் பொருள் அல்லது சேவையை சந்தைப்படுத்த செய்யும் யுக்தி என சொல்லலாமா......?...

அடுத்த பதிவில் சந்திப்போம்.. சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும்....

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension