Friday, July 29, 2016

ஒரே நேரத்தில் FACEBOOK page மற்றும் group போஸ்ட் பண்ண

ஒரே நேரத்தில் FACEBOOK page மற்றும் group போஸ்ட் பண்ண SlackSocial.com


ஆன்லைனில் விளம்பரம் செய்யும் அனைவருக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்
எல்லோருமே FACEBOOK, TWITTER, LINKEDIN ,TUMBLR, BLOGGER என அனைத்து வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய பொருட்களை அறிமுகம் செய்து வருகிறீர்கள். எல்லா குருபிலும் ஷேர் தனி தனியாக செய்யாமல் ஒரே கிளிகில் செய்ய உதவுவது தான் இந்த Slack social

Slack social வெப்சைட் மூலமாக ஒரே நேரத்தில் உங்கள் முகநூலில் உள்ள அனைத்து பேஜ்களிலும் , குருப்பிலும் பதிவிடலாம்.

FACEBOOK மட்டுமின்றி TWITTER,LINKEDIN,TUMBLR,BLOGGER அனைத்திலும் பதிவிட முடியும்.

ஃப்ரீ அக்கவுண்ட் மூலம் ஒரு நாளைக்கு 10 போஸ்ட் தான் இட முடியும்

அதுமட்டுமின்றி இதில் AFFILIATE PROGRAM உள்ளது இதன் மூலம் உங்கள் நண்பர்களை ரெஃப்ர் செய்து சம்பாதியுங்கள்..

உடனே SIGNUP செய்ய http://slacksocial.com/Account/SignUp?ref=60149

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension