Thursday, July 21, 2016

நீங்களும் பதிவிடலாம் பிசினஸ் கார்னரில் - Guest Posting

நீங்களும் எங்களுடன் இந்த பிசினஸ் கார்னர் ப்ளாகில் பதிவிடலாம்...


இனி பிசினஸ் கார்னர் ப்ளாக் இனி .in டொமைனில்

இந்த நாள் வரை tips4tamizhan.blogspot.in ஆக இருந்த ப்ளாக் இனி t4tbc.adsolutionsngt.in என்கிற எங்களின் டொமைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதற்க்காக் Sponsor செய்தவர்களுக்கு மிக்க நன்றி..

அதனால் இனி நீங்களும் பதிவிடலாம் பிசினஸ் கார்னரில் - Guest Posting

1. பங்கு சந்தை,தொழில் பற்றிய எந்தவொரு பதிவானாலும் நீங்கள் அனுப்பலாம்.

2. ஆனால்  பதிவுகள் அனைத்தும் அட்மின் ஒப்புதலுக்கு பிறகு தான் பதிவிடப்படும்.

3. பதிவுடன் உங்களை பற்றிய விபரங்களை(Facebook,twitter,linkedin, websites links) அனுப்பவும் அவை கண்டிப்பாக உங்கள் பெயரில் தான் பதிவிடப்படும்.

4. பதிவுகளில் அதிகமான தவறுகள் இருந்தால் அது பதிவிடப்படாது.

பதிவுகளை அனுப்பவேண்டிய மெயில் t4tbc.adsolutions@gmail.com

அன்புடன்
ADSolutions - www.adsolutionsngt.in 

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension