ஹாய் எல்லாரும் நல்ல இருக்கிங்களா? ரொம்ப நாள் கழிச்சு நம்ம business corner ல போஸ்ட் போடுறத்துகு சாரி
கொஞ்சம் வேலை பளூவினால் தான் இந்த பிரச்சனை சரி இனி
கடைசிய 5 இருந்தால் அமோக வெற்றி பார்த்தோமா
இப்ப மார்கெட்டிங் யுக்திகள் continue பண்ணுவோம்
இப்ப நம்ம பார்க்கபோவது WORD OF MOUTH MARKETING
இந்த டைட்டிலிலேயே உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நீங்கள் நினைத்தது சரி தான் வாய்வார்த்தை வழியாக சந்தைப்படுத்தும் முறை தான் இந்த WORD OF MOUTH மார்கெட்டிங்
சேல்ஸ் மேன் ஒர் MBA படிக்குற பசங்க உங்க வீட்டுக்கு வந்து சார் இந்த புக் விலை 1000 ருபாய் ஆன நாங்கள் இத ஆஃபர் ல உங்களுக்கு வெறும் 500 ருபாய்க்கு தரோம் சார் வாங்கிங்க சொல்லுறது
நீங்க ஒரு சோப்பு யுஸ் பண்ணுறீங்க அது உங்களுக்கு நல்லா இருந்த உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அதை பற்றி பேசுவது என ஒருவரிடம் இருந்து மற்றொருவரிம் நேரடியாக சொல்வதன் மூலம் நமது வியாபாரத்தை சந்தைப்படுத்தும் முறை தான் இந்த WORD OF MOUTH MARKETING


No comments:
Write comments