Sunday, May 22, 2016

வாரம் ஒரு வணிக வித்தகர்-திரு.நல்லி குப்புசாமி செட்டியார் சொன்ன முக்கிய நிர்வாகவியல் கூறுகள் (Management Techniques)

 

வாரம் ஒரு வணிக வித்தகர்
(பெரிய ஜாம்பவாங்களின் சின்ன அனுபவங்கள்) 

திரு.நல்லி குப்புசாமி செட்டியார் (chairman of Nalli)

என்னோட ப்ளாக் ஆரம்பித்து முதல் நாளில் இருந்தே எனக்கு தோன்றிய விசயம் என்னனா நம்ம வெறும் information மட்டும் தரக்கூடாது அதோட அனுபவத்தையும் தரனும்னு... அதனால ஒவ்வொரு வாரமும் ஒரு சக்சஸ்ஃப்புல் பிசின்ஸ்மேனோட அனுபவங்கல பகிர்ந்துகலாம்னு நினைக்கிறேன்... எனக்கு சில வெப்சைட் மூலமா கிடைச்ச தகவல்களை பகிர்ந்துகலாம்னு நினைக்கிறேன்..


அதில் முதல் வார்த்தில்


திரு.நல்லி குப்புசாமி செட்டியார் சொன்ன முக்கிய நிர்வாகவியல் கூறுகள் (Management Techniques) :

1. பொருளின் தரம்.(Quality of Product),

2. நேரத்தே பணி.(Timed Task),

3. நேர்மை.(Integrity),

4. வாடிக்கையாளர் மீதான அக்கறை.(care with on  customer ),

5. புதுமையில் நாட்டம்.(Propensity Of Innovation),

6. மாற்றங்களில் கவனம்.(Focus on changes),

7. பிறரது தோல்விகளிலிருந்து பாடம் பெறும் புத்திக் கூர்மை.(Learn Lessons from the failures of others ) ,

8. தன்னம்பிக்கை.(Self Confident),

9. 9.சாதகமில்லாத சூழ்நிலைகளிலும் சாதனை புரிவதில் நாட்டம்.(Pursuit Of Achievement in the  Unfavorable Situation)   ,

10. வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வது.(Take Advantage of opportunities ) ,

11. ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது (Providing Training to Employees).

போன்றவை ஒவ்வொரு தொழில் முனைவோரும் (Entrepreneurs)  பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான நிர்வாகவியல் அம்சங்கள் (Management Strategy).


Credits to: tamilentrepreneurs.com


மீண்டும் அடுத்த வாரம் பார்போம் வேறு ஒரு வணிக வித்தகர் அனுபவத்துடன்.....

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension